கிறிஸ்துவ சகோதரர்களிடம் தஃவா – மரக்கடை லெட்சுமாங்குடி
திருவாரூர் மாவட்டம் மாரக்கடை லெட்சுமாங்குடி கிளை மஸ்ஜிதுர் ரஹ்மான் இமாம் அப்துல் காதர் அவர்கள் கடந்த 15.3.2012 கூத்தாநல்லூர்K.S.A.மெடிக்கல் உரிமையாளர் ஜான் அவர்களுக்கு கிருத்தவர்களுடன் நடைபெட்ற விவாத டிவிடிவழங்கி தஃவா செய்தார் .