இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை)அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா? (அல்குர்ஆன் 3 : 185)

சனி, ஜூன் 16, 2012

11/06/2012 பீர் பாவா தரிக்கா பெற்ற இரண்டு சிருவர்களுக்கு மரக்கடை இமாம் தாவா


11/06/12 கொடிக்கால் பாளையைம் அருபது அடி பாவா தர்ஹாவின் அருகிள் பீர் பாவாகலிடம் 3 வயதில் தரிக்கா பெற்று ஷிர்க்கான காரியங்களில் இடுபட்டு வந்த இரண்டு சிருவர்களுக்கு மரக்கடை இமாம் அப்துல் காதர் அவர்கள் தாவா செய்தார்கள்.