இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை)அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா? (அல்குர்ஆன் 3 : 185)

சனி, ஜூன் 16, 2012

15 06 2012 - சகோதரர் அப்பாஸ் அலி அவர்கள் ஊனமுற்ற சகோதரர் ஒருவருக்கு 3 சக்கர மிதி வண்டி வழங்கினார்


15/06/2012 அன்று திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையில் ஊனமுற்ற சகோதரர் ஒருவருக்கு 3 சக்கர மிதி வண்டி ஒன்று சகோதரர் அப்பாஸ் அலி அவர்களால் வழங்கப்பட்டது.