இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை)அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா? (அல்குர்ஆன் 3 : 185)

சனி, ஜூன் 16, 2012

13 /06/2012 இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நிகழ்ச்சி சுவரொட்டிகள்

திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையில் இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நிகழ்ச்சிக்கு அழப்புவிடுக்கும் விதமாக சுவரொட்டிகள் நமது அருகாமை கிளைகளான கூத்தநல்லூர் , தண்ணீர்குன்னம், நாங்குடி, பூதமங்களம், பொதக்குடி, அத்திக்கடை,ஆகிய கிளைகளூக்கும் நமது கிளை சகோதரர்கள் சென்று சுவரொட்டிகள் ஒட்டினர்.