இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை)அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா? (அல்குர்ஆன் 3 : 185)

சனி, ஜூன் 16, 2012

13/06/2012 தப்லீக் ஜமாத்தார்கள் கஸ்த்தின் அமீர்இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது


மரக்கடை கிளை சார்பாக நடத்தபடும்  இஸ்லாம் ஒரு எளிய மார்க நிகழ்ச்சிக்காக கூத்தாநல்லூரில் வசூல் செய்து கொண்டு இருக்கும் போது தப்லீக் ஜமாத்தார்கள் கஸ்த்திர்காக வேண்டி மக்களை அழைத்துக் கொண்டிருந்தனர்.  அச்சமையம் கஸ்த்தின் அமீர் அவர்களின் கையில்  மந்திரித்த கருப்பு கயரு கட்டப்பட்டிருந்தது. அது குறித்து அவரிடம் கருப்பு கயருக்கு இஸ்லாத்திர்கும் எவ்வித சம்மந்தமும்  இல்லை என்று இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டு எளிய மார்க நிகழ்ச்சிக்காக அழைப்பும் கொடுக்கபட்டது.