இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை)அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா? (அல்குர்ஆன் 3 : 185)

மர்கஸ்

அல்லாஹுவின் மாபெரும் கருணையால் மிகுந்த பொருளாதார
நேருக்கடியில் நிறுவப்பட்ட மஸ்ஜித் இன்னும் முழுமை பெறாமல்
உள்ளது. அல்லாஹுவிற்காக உதவி செய்பவர்கள்  கொடுக்கப்படுள்ள
தொலைபேசி என்களை தொடர்பு கொண்டு உதவிகளை செய்யவும்.
                                                         அஸ்திவாரம்






                                                  பள்ளிவாசல் தோற்றம்



















































சகோதரர் P.J அவர்கள் வருகைதந்து ஆலோசனை வழங்கினர்.

தொலைபேசி

தலைவர் - MOHAMED IDRIS - 8883276677

பொருளாளர் - SALIH - 9842669689