19/01/2013 இஸ்லாமிய பெண்ணே நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.
திருவாரூர் மாவட்டம்
மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் 19/01/2013 அன்று இஸ்லாமிய பெண்ணே என்ற தஃவா நோட்டிஸ் லெட்சுமாங்குடி கடைவீதிகளிலும். கூத்தாநல்லூர்
A.R. ரோட்டில் உள்ள அனைத்து கடைகளிலும் விநியோகம்
செய்யப்பட்டது.