இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை)அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா? (அல்குர்ஆன் 3 : 185)

வெள்ளி, மே 04, 2012

தேவ் பந்த் மதரஸாவின் கேலிக்கூத்தான ஃபத்வா தஃவா நோட்டிஸ் விநியோகம்


திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் 27-04-2012 தேவ் பந்த் மதரஸாவின் கேலிக்கூத்தான ஃபத்வா என்ற தஃவா நோட்டிஸ் ஜும்ஆவிற்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் மட்றும் மரக்கடை பகுதிகளிள் விநியோகம் செய்யப்பட்டது.