இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை)அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா? (அல்குர்ஆன் 3 : 185)

வெள்ளி, மே 25, 2012

24/5/2012 மேல்கொன்டாளி தமிழர் தெருவில் தெருமுனை பிரச்சாரம்


திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் 24/5/2012 அன்று மேல்கொன்டாளி தமிழர் தெருவில் மஹ்ஃரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இப்பிரச்சாரத்தில் குர்ஆன் ஹதிஸ் பின்பற்றுதல் குறித்து இமாம் அப்துல் காதர் அவர்கள் உறை நிகழ்த்தி மக்களுக்கு தாவா செய்தார்.