இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை)அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா? (அல்குர்ஆன் 3 : 185)

திங்கள், ஜூன் 18, 2012

17/6/2012 மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகைப் போராட்டத்திற்காக மாலை 6 மணி முதல் 10.00 மணி வரை மலையும் பொருட்படுத்தாமல் வீடு வீடாக வாலி வசூல்


முஸ்லிம்களுக்கான 3.5 சதவீத இட ஒதுக்கீட்டின கொடுக்காமல் இருட்டடிப்பு செய்த தமிழக அரசை கண்டித்து அன்று (18-6-2012) காலை 11 மணியளவில்  திருவாருர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் முற்றுகைப் போராட்டத்தை திருவாரூர் மாவட்டம்  தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்திருந்தது. இதற்காக 17/6/2012 மாலை 6 மணி முதல் 10.00 மணி வரை மலையும் பொருட்படுத்தாமல் மரக்கடை பகுதியில் வீடு வீடாக வாலி வசூல் செய்யபட்டது. அத்துடன் இம் முற்றுகைக்காக மக்களுக்கு அலைப்பு கொடுக்கபட்டு நோட்டிஸ் வினியொகம் செய்யபட்டது.