08-06-2012 அன்று ஸஜ்தாவின் சிறப்புகள் என்ற தஃவா நோட்டிஸ் விநியோகம்
திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி
கிளையில் 08-06-2012 அன்று ஸஜ்தாவின் சிறப்புகள் என்ற தஃவா நோட்டிஸ் ஜும்ஆவிற்குபிறகுமஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் மட்றும்
மரக்கடை லெட்சுமாங்குடி பகுதிகளிள் விநியோகம் செய்யப்பட்டது.