இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை)அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா? (அல்குர்ஆன் 3 : 185)

புதன், மே 30, 2012

30/5/2012 அவசர இரத்த உதவி

30/5/2012 திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையின் மூலம் மாற்று மத சகோதரர்  டேவிட் என்பவருக்கு  அவசர இரத்த தேவைக்காக A‘+’ இரத்தம் 1unit, திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு சென்று கொடுக்கப்பட்டது.



மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் தஃவா நோட்டிஸ் விநியோகம்


திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் 25-05-2012  இன்று ஹஜ்ஜின் பெயரால் மோசடி என்ற தஃவா நோட்டிஸ் ஜும்ஆவிற்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் மட்றும் மரக்கடை லெட்சுமாங்குடி  பகுதிகளிள் விநியோகம் செய்யப்பட்டது.


செவ்வாய், மே 29, 2012

மரக்கடை லெட்சுமாங்குடி கிளை அவசர இரத்த உதவி


திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையின் மூலம் இரண்டு மாற்று மத சகோதரிகளுக்கு அவசர இரத்த தேவைக்காக A‘+’ இரத்தம் 1unit, மட்ரும் AB‘+’ இரத்தம் 1unit, திருவாரூர் அரசு மருத்தவ கல்லூரிக்கு சென்று கொடுக்கப்பட்டது.


வெள்ளி, மே 25, 2012

24/5/2012 மேல்கொன்டாளி தமிழர் தெருவில் தெருமுனை பிரச்சாரம்


திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் 24/5/2012 அன்று மேல்கொன்டாளி தமிழர் தெருவில் மஹ்ஃரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இப்பிரச்சாரத்தில் குர்ஆன் ஹதிஸ் பின்பற்றுதல் குறித்து இமாம் அப்துல் காதர் அவர்கள் உறை நிகழ்த்தி மக்களுக்கு தாவா செய்தார்.


வியாழன், மே 24, 2012

23/5/2012 மரக்கடை லெட்சுமாங்குடி கிளை நூர் பள்ளி தெருவில் தெருமுனை பிரச்சாரம்


திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் 23/5/2012 அன்று மஹ்ஃரிப் தொழுகைக்கு பிறகு நூர் பள்ளி தெருவில் கொடி மரத்தின் அருகமையில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இப்பிரச்சாரத்தில் இணைவைத்தல் குறித்து இமாம் காதர் அவர்கள் உரை நிகழ்த்தி மக்களுக்கு தாவா செய்தார்.



22/5/2012 மரக்கடை லெட்சுமாங்குடி கிளைய கீழத்தெருவில் தெருமுனை பிரச்சாரம்


திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் 22/5/2012 அன்று கீழத்தெருவில் மஹ்ஃரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இப்பிரச்சாரத்தில் மூட நம்பிக்கை குறித்து இமாம் காதர் அவர்கள் உரை நிகழ்த்தி மக்களுக்கு தாவா செய்தார்.