மே-20 கூத்தாநல்லூர் பொதுக்கூட்டம் குறித்து மஸ்சுறா
திருவாரூர்
மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளை மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசளில்
17/5/2012 மஹ்ரிபுக்கு பிறகு மே-20 கூத்தாநல்லூரில் வரதட்சணை ஒழிப்பு
மற்றும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் குறித்து அலோசனை மஸ்சுறா நடைபெற்றது.