திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளை மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசளில் கோடைக்கால பயிற்சி முகாமில் மார்க்க கல்வியுடன் கூடிய கணினி பயிற்சியும் நடைபெருகிறது. 16/5/2012 அன்று கணினி பாடம் சம்மதமாக புத்தகமாக 3000 ரூபாய் செலவில் அச்சடிக்கப்பட்டு மானவர்களுக்கு வாழங்கப்பட்டது.