திருவாரூர் மாவட்டம்
மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் 23/5/2012 அன்று மஹ்ஃரிப் தொழுகைக்கு பிறகு நூர் பள்ளி
தெருவில் கொடி மரத்தின் அருகமையில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இப்பிரச்சாரத்தில்
இணைவைத்தல் குறித்து இமாம் காதர் அவர்கள் உரை நிகழ்த்தி மக்களுக்கு தாவா செய்தார்.