திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் 06-04-2012 சாபத்தை பெற்றுத்தரும் மவ்லிதுகளும் அருளைப் பெற்றுத்தரும் ஸலவாத்தும் என்ற தஃவா நோட்டிஸ் ஜும்ஆவிற்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் மட்றும் மரக்கடை பகுதிகளிள் விநியோகம் செய்யப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் கடந்த 30-03-2012 அன்று முன்னோர்களை பின்பற்றாதீர்கள் என்ற தஃவா நோட்டிஸ் ஜும்ஆவிற்குபிறகுமஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் மட்றும் மரக்கடை பகுதிகளிள் விநியோகம் செய்யப்பட்டது.