இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை)அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா? (அல்குர்ஆன் 3 : 185)

வெள்ளி, ஏப்ரல் 06, 2012

சாபத்தை பெற்றுத்தரும் மவ்லிதுகளும் அருளைப் பெற்றுத்தரும் ஸலவாத்தும் தஃவா நோட்டிஸ் விநியோகம்

திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் 06-04-2012 சாபத்தை பெற்றுத்தரும் மவ்லிதுகளும் அருளைப் பெற்றுத்தரும் ஸலவாத்தும் என்ற தஃவா நோட்டிஸ் ஜும்ஆவிற்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் மட்றும் மரக்கடை பகுதிகளிள் விநியோகம் செய்யப்பட்டது.