இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை)அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா? (அல்குர்ஆன் 3 : 185)

புதன், ஏப்ரல் 04, 2012

முன்னோர்களை பின்பற்றாதீர்கள் தஃவா நோட்டிஸ் விநியோகம்

திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் கடந்த 30-03-2012 அன்று முன்னோர்களை பின்பற்றாதீர்கள் என்ற தஃவா நோட்டிஸ் ஜும்ஆவிற்குபிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் மட்றும் மரக்கடை பகுதிகளிள் விநியோகம் செய்யப்பட்டது.