இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை)அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா? (அல்குர்ஆன் 3 : 185)

ஞாயிறு, மார்ச் 25, 2012

மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் மனித நேயப் பணி

மரக்கடை லெட்சுமாங்குடி பகுதில் வசித்து வரும் சகோதரர் §க்தாவூத் (ShakeDawood)அவர்கள் இரு கண் பார்வை பாதிக்கபட்டு இருந்தார். இவர் உடல் ஊணம் உற்றவர். ஆகவே நமது கிளை நிருவாகிகள் அவரை திருவாருர் அரசு மருத்துவ கல்லூரிக்கு அளைத்து சென்று அனணத்து பரி§¡தனையும் முடித்து அறுவை சிகிச்சைக்கான அனைத்து உதவிகளும் செய்தனர்.