திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளை மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலின் முன்னால் இமாம் பதுர் ஜமான் அவர்கள்
17/06/2012 அன்று பொதக்குடி ஜலால் தெருவில் தெரு முனையில் அமர்ந்து வீனாக நேரத்தை கழித்து
கொண்டிருந்த சகோதரர்களிடம் தொளுகையின் முக்கியத்துவம் குறித்தும் தாவா செய்து தொழுகை
குறித்து அச்சமூட்டி எச்சரிக்கை செய்தார். அவர்களுக்கு தொழுகை குறித்த நபி வழி தொழுகை முறை புத்தகமும்
வழங்கப்பட்டது. அல்லாஹ்விடம் துவா செய்யுங்கள்.
