திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் 27/06/2012 அன்று மரக்கடை மேல்கொன்டாளி தெருவில் மஹ்ஃரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனை பிரச்சாரம்
நடைபெற்றது. இப்பிரச்சாரத்தில் இஸ்லாத்தின் பெயரால் நடைப்பெரும் பித்அத் என்ற தலைப்பில்
இமாம் அப்துல் காதர் அவர்கள் உறை நிகழ்த்தி மக்களுக்கு தாவா செய்தார். அல்லாஹ்விடம் துவா செய்யுங்கள்.