இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை)அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா? (அல்குர்ஆன் 3 : 185)

திங்கள், ஜூன் 18, 2012

16 / 06 / 12- மரக்கடை அவ்வை காலணியில் தொழுகை குறித்த புத்தகம் வழங்கப்பட்டது


திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையின் அவ்வை காலணி பகுதியில் 16/06/2012 அன்று அங்கு உள்ள ஒரு சகோதரியின் வீட்டிற்க்கு சென்று தொழுகை குறித்து தாவா செய்து  தொழுகை குறித்த புத்தகம் வழங்கப்பட்டது.