இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை)அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா? (அல்குர்ஆன் 3 : 185)

சனி, ஜூன் 16, 2012

15/06/2012 இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நிகழ்ச்சி

15/06/2012 அன்று திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையில் இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் மாலை 7.00 மணி முதல் இரவு 10.30 வரை மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளி வளகத்தில் நடைபெற்றது.  இதில் மரக்கடை இமாம் அப்துல் காதர் முன்னுரை நிகழித்தினார். பிறகு கேள்வி பதில் நிகழ்ச்சி துவங்கியது. சகோதரர் அப்பாஸ் அலி அவர்கள் பதில் அளித்தார்கள்.  இன் நிகழ்ச்சியை மரக்கடை கிளை தலைவர் இத்ரிஸ், கூத்தாநல்லூர் கிளை தலைவர் ஹசன் அலி, திருவாரூர் மாவட்ட தலைவர்  அப்துல் ரஹ்மான் மட்றும் மாவட்ட துனை செயலாலர் இஸ்தார் அலி அகியோர் தலமை வகித்தனர். இன் நிகழ்ச்சியில் 500ருக்கு அதிகமான மக்கள் கலந்துக்கொண்டு கேள்வி கேட்க சகோதரர் அப்பாஸ் அலி அவர்கள் அருமையாக குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் எளிதாக புரியும் படி பதில் அளித்தார்கள். கோடை கால பயிற்சி வகுப்பு பரிசுகளக முதல் உதவி பெட்டி, கணினி அடிப்படை, மட்றும் மைக்ரொசாப்ட் ஆபீஸ் புத்தகம்  மாணவ மாணவிகளுக்கும் வழங்கப்பட்டது. இருதியாக மரக்கடை கிளையின் பொருளாலர் சாலிஹ் நன்றி உரை நிகழ்த்தினார். இன் நிகழ்ச்சியை சிறப்பாக நடக்க அருள் புரிந்த அல்லாஹ்வுக்கே அனைத்து புகளும்.