இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை)அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா? (அல்குர்ஆன் 3 : 185)

சனி, ஜூன் 16, 2012

12/06/2012 அவசர B + இரத்த உதவி


திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையின் உருப்பினர் மாலிக்  அவர்கள் 12/06/2012  அன்று மாற்று  மத  சகோதரர்  ஒருவருக்கு  அவசர  இரத்த தேவைக்காக  B‘+’ இரத்தம் 1unit, திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு சென்று கொடுத்தார்.