மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் நபிகளாரின் நற்குணங்கள் நோட்டிஸ் விநியோகம்
திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி
கிளையில் 01-06-2012 அன்று நபிகளாரின் நற்குணங்கள்என்ற தஃவா நோட்டிஸ் ஜும்ஆவிற்குபிறகுமஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் மட்றும் மரக்கடை லெட்சுமாங்குடி
பகுதிகளிள் விநியோகம் செய்யப்பட்டது.