வெள்ளி, டிசம்பர் 14, 2012
சனி, ஜூன் 30, 2012
29/06/2012 மரக்கடை மேல்கொன்டாளி தமிழர் தெருவில் குர்ஆன்னுடன் தொடர்பு ஏற்படுத்தி கொள்வோம் என்ற தலைப்பில் தெருமுனை பிரச்சாரம்
திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் 29/06/2012 அன்று மரக்கடை மேல்கொன்டாளி தமிழர் தெருவில்
மஹ்ஃரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இப்பிரச்சாரத்தில் குர்ஆன்னுடன் தொடர்பு ஏற்படுத்தி கொள்வோம் என்ற தலைப்பில் இமாம்
அப்துல் காதர் அவர்கள் உறை நிகழ்த்தி மக்களுக்கு தாவா செய்தார். இதுபோன்ற தாவா
பணிகள் மென்மேலும் தொடர அல்லாஹ்விடம் துவா செய்யுங்கள்.
27/06/2012 மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் இஸ்லாத்தின் பெயரால் நடைப்பெரும் பித்அத் தெருமுனை பிரச்சாரம்
திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் 27/06/2012 அன்று மரக்கடை மேல்கொன்டாளி தெருவில் மஹ்ஃரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனை பிரச்சாரம்
நடைபெற்றது. இப்பிரச்சாரத்தில் இஸ்லாத்தின் பெயரால் நடைப்பெரும் பித்அத் என்ற தலைப்பில்
இமாம் அப்துல் காதர் அவர்கள் உறை நிகழ்த்தி மக்களுக்கு தாவா செய்தார். இதுபோன்ற தாவா
பணிகள் மென்மேலும் தொடர அல்லாஹ்விடம் துவா செய்யுங்கள்.
வியாழன், ஜூன் 21, 2012
17 / 06 / 2012 தொளுகையின் முக்கியத்துவம் குறித்தும் தாவா செய்து நபி வழி தொழுகை முறை புத்தகமம் வழங்கப்பட்டது
திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளை மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலின் முன்னால் இமாம் பதுர் ஜமான் அவர்கள்
17/06/2012 அன்று பொதக்குடி ஜலால் தெருவில் தெரு முனையில் அமர்ந்து வீனாக நேரத்தை கழித்து
கொண்டிருந்த சகோதரர்களிடம் தொளுகையின் முக்கியத்துவம் குறித்தும் தாவா செய்து தொழுகை
குறித்து அச்சமூட்டி எச்சரிக்கை செய்தார். அவர்களுக்கு தொழுகை குறித்த நபி வழி தொழுகை முறை புத்தகமும்
வழங்கப்பட்டது. இதுபோன்ற
தாவா பணிகள் மென்மேலும் தொடர அல்லாஹ்விடம் துவா செய்யுங்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

