திருவாரூர் மாவட்டம் மரக்கடை
லெட்சுமாங்குடி கிளையின் சார்பாக கடந்த 09/12/2012 அன்று ”சகோதரர்
பி.ஜெ உரையாற்றிய அன்பான அழைப்பு” என்ற
தலைப்பில் சீடி
கட்டிமேடு சார்ந்த சகோதரர் ஒருவருக்கு கொடுக்கப்பட்டு நமது ஜமாஅத் கொள்கையையும் கோட்பாடுகளையும்
எடுத்துக் கூறி அழைப்பு விடுக்கப்பட்டது.