திருவாரூர் மாவட்டம்
மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் 04/01/2013 அன்று ”பெண்களுக்கு எதிரான குற்றங்கள்- இஸ்லாம் கூறும் தீர்வு
என்ற தஃவா நோட்டிஸ் ஜும்ஆவிற்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் மற்றும் மரக்கடை
லெட்சுமாங்குடி பகுதிகளிள் விநியோகம் செய்யப்பட்டது.