மனித நேயத்தை வார்தைகளால்
மற்றும் அல்ல செய்து காட்டுவோம் என்று பரைசாட்டும் வகையில் 26/1/2013 அன்று மரக்கடை
, அத்திக்கடை மற்றும் RED CROSS இணைந்து இரத்த தானா முஹாம் அத்திக்கடை ஊராட்சி நடுநிலை
துவக்கப்பள்ளியில் நடைப்பெற்றது. இன் நிகழ்ச்சிக்கு திருவாரூர் மாவட்ட துணைச் செயலாளர்
M.சேக் அலவுத்தின் தலைமை
தாங்கினார். மன்னை இமாம் அப்துல் ஹமிது அவர்கள் இஸ்லாம் இரத்த தானம் குறித்து எவ்வாறு
வழியுருத்துகிறது என்று உரை நிகழ்த்தினர். அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 34 unit இரத்தம் தானம் செய்யப்பட்டது.
இன் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அனைத்து மக்களுக்கும் மதிய உணவு வழங்கப்பெற்றது.
மதிய உணவு நமது பொதக்குடி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆயிஷாப் பள்ளியில் தயார் செய்யப்பெற்று அளுமினிய ஃபாயில்
டப்பாக்களில் பாக்ஸ் பேக்கிங் செய்யப்பட்டது அத்திக்கடையில் வினியோகிக்கப்பட்டது.
இன் நிகழ்ச்சிகாக மரக்கடை,
பொதக்குடி, மற்றும் அத்திக்கடை நிருவாகிகளும். உருப்பினர்களும் அயராது பணி செய்தார்கள்.
இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில்
மரக்கடை , பொதக்குடி, அத்திக்கடை ஆகிய கிளைகள் ஒருங்கிணைந்து தாவா செய்வது என முடிவு
செய்யப்பெற்றது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)