திருவாரூர் மாவட்டம், மரக்கடை கிளை சார்பாக 15/01/2013 அன்று சகோதரர் பாதுஷா மெய்தீன் அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது. அதில் திருவிடச்சேரி ரமளான் ஆலிமா
உரை நிகழ்த்தினர். இறை அச்சம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பெற்றது. மேலும் நிகழ்த்திய உரையிலிருந்து
3 கேள்விகள் கேற்கப்பெற்று 3 பரிசுகள் வழங்கப்பட்டது..இதில் 11 பெண்களும் 15 சிறுவர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்...

