திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையின் சார்பாக கடந்த 13.1.2013 அன்று
தண்ணிர்குன்னத்தில் நடைப்பெற்ற தாயிகளின் பயிற்சி முகாமிற்கு ஒரு ஆட்டோவில் 8 மாணவர்கள்
சென்று வந்தனர். இது போன்ற நிகழ்ச்சிகள் நடைப்பெறுவதால் மாணவர்கள் தங்களது விடுமுறையை
பயனுள்ளதாக செலவிடும் வாயிப்பை நமது ஜமாஅத்
ஏற்படுத்தியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
