20/01/2013 ஒன்ரே குலம் ஒருவனே தேவன் தஃவா நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது
திருவாரூர் மாவட்டம்
மரக்கடை லெட்சுமாங்குடி கிளை சார்பாக 20/01/2013 அன்று ஒன்ரே குலம் ஒருவனே தேவன்
என்ற தஃவா நோட்டிஸ் லெட்சுமாங்குடி கடைவீதிகளிலும். கொரடாச்சேரி. ரோட்டிலும் உள்ள அனைத்து கடைகளிலும் விநியோகம் செய்யப்பட்டது.