நமது மரக்கடை கிளை சார்பாக சபிர் அஹமது என்ற மாணவனை EEE மன்னார்குடி ARJ கல்லூரியில் படிக்க வைத்து
வருகிறோம். தற்போது இவருக்கு கல்லூரி இரண்டவது செமஸ்டர் கட்டனைத்திற்கான மடல் கல்லூரி
நிருவாகத்தின் மூலம் கிடைக்கபெற்றதை அடுத்து . நமது மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் வைத்து
இஷா தொழுகைக்கு பிறகு மரக்கடை தலைவர் பாதுஷா மெய்தீன், அத்திக்கடை துணைச் செயலாளர்
ஃபைசல் மற்றும் கிளை உறுப்பினர்கள் முன்னிலையில் அதற்கான கட்டனத்தொகை வங்கி காசோலையாக
சபிர் அஹமதுவிடம் வழங்கப்பெற்றது.
இதற்காக உதவி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் அல்லாஹ் சதக்கத்துல் ஜாரியா என்னும்
நிரந்தர தர்மத்திற்கான நன்மையை வழங்கி அருள் புரிவானாக .
