இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை)அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா? (அல்குர்ஆன் 3 : 185)
பக்கங்கள்
முகப்பு
தமிழகம்
பைலா
கிளை
மர்கஸ்
Toll Free Number
ஞாயிறு, ஜனவரி 27, 2013
25/1/2013 இரத்ததான முகாமை ஆலோசனைக்கூட்டம் : மரக்கடை
திருவாரூர்
மாவட்டம்
, மரக்கடை
கிளையில்
25/01/13
அன்று
இரவு இஷா தொளுகைக்கு
பிறகு
மரக்கடை மற்றும் அத்திக்கடை கிளையின்
ஆலோசனைக்கூட்டம்
மரக்கடை கிளை
தலைவர்
பாதுஷா மெய்தீன் தலைமையில்
நடைபெற்றது
.
இதில்
26/01/2013 அன்று மரக்கடை மற்றும்
அத்திக்கடை கிளைகல் இணைந்து நடத்தும்
இரத்ததான
முகாமை எப்படு சிறப்பாக நடத்துவது எனவும் உணவு எற்பாடு தொடர்பாகவும் , ஆலோசிக்கப்பட்டது.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு