இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை)அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா? (அல்குர்ஆன் 3 : 185)

வியாழன், மே 24, 2012

22/5/2012 மரக்கடை லெட்சுமாங்குடி கிளைய கீழத்தெருவில் தெருமுனை பிரச்சாரம்


திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் 22/5/2012 அன்று கீழத்தெருவில் மஹ்ஃரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இப்பிரச்சாரத்தில் மூட நம்பிக்கை குறித்து இமாம் காதர் அவர்கள் உரை நிகழ்த்தி மக்களுக்கு தாவா செய்தார்.