18/5/2012 மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் மே-20 கூத்தாநல்லூரில்
வரதட்சணை ஒழிப்பு மற்றும் மார்க்க விளக்க பொதுக்கூட்டத்திற்கு
அழைப்பு விடுக்கும் விதமாக மரக்கடை இமாம் காதர் அவர்கள் பல இடங்களில் மெஹா ஃபோன் மூலம்
பிரச்சாரம் செய்தார். அச்சமயம் நோட்டிஸ் வீதிகளின் இரு பக்கங்களிலும் விநியேகம் செய்யப்பட்டது.
இன்று 19/5/2012 மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் மரக்கடை
மகளிர் அணி பெண்கள் விடு விடுடாக சென்று காலை 10 மணி முதல் அழைப்பு பணி செய்ய ஆயத்தமாக
இருக்கிறார்கள். கிளையின் பகுதிகளில் அழைப்பு பணி தீவிரமக முடுக்கி விடைப்பட்டுள்ளது.
பணிகள் சிறக்க அல்லாஹ்விடம் துவா செய்யவும்.