மரக்கடை லெட்சுமாங்குடி கிளை கோடைக்கால பயிற்சி முகாம்
திருவாரூர்
மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளை மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசளில்
கோடைக்கால பயிற்சி முகாமில் மார்க்க கல்வியுடன் கூடிய கணினி பயிற்சியும்
1/5/2012 முதல் துவங்கி 25/05/2012 வரை வகுப்பு நடைபெருகிறது.