மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் தஃவா நோட்டிஸ் விநியோகம்
திருவாரூர் மாவட்டம்
மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் 25-05-2012 இன்று ஹஜ்ஜின் பெயரால் மோசடி என்ற தஃவா நோட்டிஸ் ஜும்ஆவிற்குபிறகுமஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் மட்றும் மரக்கடை
லெட்சுமாங்குடி பகுதிகளிள் விநியோகம் செய்யப்பட்டது.