மே-20 கூத்தாநல்லூரில் மாபெரும் வரதட்சணை ஒழிப்பு மற்றும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் தொடர்பாக 19/5/2012 மரக்கடை லெட்சுமாங்குடி
கிளையில் மரக்கடை
மகளிர் அணி
பெண்கள் வீடு
வீடாக சென்று
காலை
10 மணி முதல் இரவு 8 மணி வரை
அழைப்பு பணி
செய்தார்கள். பணிகள் சிறக்க அல்லாஹ்விடம் துவா
செய்யவும்.